மாநில பாடத்திட்ட பிளஸ் 2 மாணவர்களுக்கு 10 நாட்களில் மதிப்பெண் கணக்கீட்டு முறையை இறுதி செய்து தேர்வு முடிவுகளை வெளியிட மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு Jun 25, 2021 2756 பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீட்டு முறையை 10 நாட்களுக்குள் வகுத்து, ஜூலை 31ஆம் தேதிக்குள் முடிவுகளை அறிவிக்குமாறு, மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்த ...